பல்லடம் தொகுதி – இரு சக்கர வாகன பேரணி

39

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/12/2020 பல்லடம் ஒன்றியம் காரணம் பேட்டை முதல் கொசவம்பாளையம் வரை சுமார் 20 கிராமங்களுக்கு இரு சக்கர வாகனம் மூலம் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பேரணி நடைபெற்றது.