பர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு

85

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஊராட்சியில் முதல் புலிக்கொடியை 24-01-2021 அன்று  பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல செயலாளர் தலைமையில் புலிகொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது.