பத்மநாபபுரம் தொகுதி – வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணி

22

பத்மநாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

2-1-2021
சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சி
பத்மநாபபுரம் தொகுதி
குமரி மத்திய மாவட்டம்.

 

முந்தைய செய்திஈரோடு மேற்கு – வேட்பாளர் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திநத்தம் தொகுதி- தேர்தல் பரப்புரை