நாங்குநேரி – மரக்கன்றுகள் வழங்கும் விழா

23

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியம், செங்களாக்குறிச்சி ஊராட்சி *மாவடி, உடையடிதட்டு* பகுதியில் மழலையர் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.