நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் முருங்கவிளை பகுதியில் ஒரு வார காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிப்பதற்காக சுதர்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் வனத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜயராகவன், ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 11-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர்(நாம் தமிழர் கட்சி) சுனில் மற்றும் ,ஜெகநாதன், பிரவீன், ,மோன்சிங் , ஜெசந்த், ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்