நாகர்கோவில் தொகுதி – நிழற்குடை வழங்கும் நிகழ்வு

108

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியின்.. ராஜாக்கமங்கலம் துறை பகுதியில்.. மீன் கடையில் வைப்பதற்காக நிழல் குடை வழங்கும் நிகழ்வு  ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 11 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுனில் (நாம் தமிழர் கட்சி) அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஜாக்சன் (நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர்)
ஜெசந்த்(நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை இணைச் செயலாளர்).. ஆகியோர் கலந்து கொண்டனர்