மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நன்னிலம்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் ஜனவரி 25, 2021 75 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் எருமைப் படுகை கிளையில் வருகிற சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னோட்ட கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.