நத்தம் தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு

40

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் தெற்கு ஒன்றியம் முளையூர் பஞ்சாயத்தில் 02.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய் தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.