நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

41

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வாரசந்தை பகுதியில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் களப்பணியாற்றினர். களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்