நத்தம் தொகுதி -துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை

182

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
செந்துறை வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை
செய்யப்பட்டது இதில் நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். பா.வெ.
சிவசங்கரன் வாக்கு சேகரித்தார், மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்