நத்தம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

75

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கம்பிளியம்பட்டி பஞ்சாயத்து காட்டுபட்டியிலும் சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் மடூர் பஞ்சாயத்து புகையிலைப்பட்டியில்

28/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது