துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

87

கொடியேற்ற நிகழ்வு−ஒட்டம்பட்டி 24−01−2021 திருச்சி மாவட்ட தலைவர் திரு.அருண்ராஜ் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்வை சிறப்பாக ஏற்ப்படு செய்த ஒட்டம்பட்டி உறவுகள் அனைவருக்கும் நன்றி.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – நீர்நிலை சீரமைப்பு.
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்