துறைமுகம் தொகுதி – 56வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

63

சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 56வது வட்டத்தில் 17.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் தொகுதி உறவுகள் மற்றும் மற்ற உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி – உறுபினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு