துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

10

3/1/2021 சனிக்கிழமை அன்று துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் 59வது வட்டம் செயலாளர் சண்முகம் மற்றும் தலைவர் முருகன் அவர்களது தலைமையில் சிறப்பாக உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது