துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகம்

38

10/01/2021 (ஞாயிற்றுக்கிழமை) துறைமுகம் தொகுதி 57 வது வட்டம் மற்றும் 60வது வட்டம் சார்பாக இன்று புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய உறவுகளை இணைத்து சிறப்பித்தனர்.