திருவோணம் – வெங்கரை கிளை கொடியேற்றும் விழா விழா

61

திருவோணம் தெற்கு ஒன்றியம் வெங்கரை கிளையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேராவூரணி திலீபன் அவர்கள் கொடியேற்றி வைத்து உறவுகளிடம் தமிழ் நாள்காட்டி வழங்கி தேர்தல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கட்சி கட்டமைப்பு பற்றி கலந்துரையாடினார்.

நிகழ்வில் தொகுதி,ஒன்றியம் மற்றும் ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி -சுவர் விளம்பரம்
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி -கொடியேற்றம் நிகழ்வு