திருவெறும்பூர் தொகுதி – மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்

27

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 26.01.2021  அன்று காலை 08:00 மணி அளவில் காட்டூர்,கைலாசநகர், மலைக் கோயில், டி-நகர், பர்மாகாலனி, வா.ஊ.சி நகர், பாரதியார் தெரு(துவாக்குடி மலை), துவாக்குடி மலை பேருந்து நிறுத்தம், துவாக்குடி பேருந்து நிறுத்தம், திருவள்ளூவர் நகர் ஆகிய 10 பகுதிகளில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.