திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைகுடிப் பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை (29.12.2020) மாலை 05.00 முதல் 08.00 மணி வரை நடைப்பெற்றது.
க.எண்: 2022060288
நாள்: 26.06.2022
முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
வேட்புமனு தாக்கல் தொடர்பாக
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...