திருவாரூர் தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.

49

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த விவசாயிகள் எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாங்குடியில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு தொகுதி வளர்ச்சி