திருப்பத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

45

30/12/20 அன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக அப்துல் ரவுப், கி.ஆ.பெ.விசுவநாதம், கக்கன், வேலுநாச்சியார் மற்றும் ஐயா தொ.பரமசிவன் ஆகியோருக்கு வீரவணக்கம் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் “நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.