திருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா

14

14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை ,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக எல்ஐசி அலுவலகம் முன் திரு.கார்த்திக் ( தொகுதி பொறுப்பாளர் ) தலைமையில் தமிழர் திருநாளான பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது . இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு