கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி = கலந்தாய்வு கூட்டம் ஜனவரி 3, 2021 44 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் மற்றும் கந்திலி கிழக்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.