திருநெல்வேலி – டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்

17

திருநெல்வேலி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுல மாநில பேச்சாளர் ஹிம்லர் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.