திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை

190

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா அவர்கள்
தொடர்ச்சியாக மக்களை சந்தித்து,நாம்தமிழர் அரசு செயல்திட்டங்களை விளக்கி- வாக்கு சேகரித்தார்,உடன் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் 96297 98732

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திசிங்காநல்லூர் தொகுதி – துண்டறிக்கை தேர்தல் பரப்புரை