திருத்துறைப்பூண்டி – தேர்தல் பரப்புரை , நாட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

54

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பாக மணலி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் தேர்தல் பரப்புரை தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது, இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் பொதுமக்களிடம் உரை நிகழ்த்தினார்,அதனை தொடர்ந்து 100 நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார் – +91 96297 98732