திருச்சி கிழக்கு தொகுதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்

56

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு
எம் என் டீ காலனி புதுத்தெரு பட்டத்தம்மாள் தெரு ஆகிய பகுதியில் தேசிய
நெடுஞ்சாலை சீரமைப்புபணி என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டதால் வீடுகளையும்
வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
இரா.பிரபு அவர்கள் தலைமையிலும் தொகுதி செயலாளர்
ரெ.விஜயகுமார் அவர்களின் முன்னிலையிலும்
திருச்சி நாம் தமிழர் கட்சியின் கிழக்குத்தொகுதி சார்பாக உணவு வழங்கப்பட்டது

முந்தைய செய்திதிரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்