திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

55

திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாலக்கரை நானாமூனா பள்ளிவாசலை ஒட்டியுள்ள தெரு, உலக இரட்சகர்புரம் ,
எடத்தெரு, மதுரை வீரன் தெரு ,பிள்ளை மாநகரை சேர்ந்த* *குடிசை பகுதிகள் மற்றும் வரகனேரி மேட்டு தெரு ,
ஆசாரியார் தெரு ஆகிய பகுதிகளில் 07.01.2021 நபர்களுக்கு கபசுர குடிநீர் , துண்டறிக்கை வழங்கி
திண்ணைப் பரப்புரை, நாம் தமிழர் ஆட்சி வரைவு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – விளையாட்டு மைதானம் சீரமைப்பு