திருச்சி கிழக்குத்தொகுதி – முற்றுகை போராட்டம்

39

திருச்சி கிழக்குத்தொகுதியிலுள்ள சங்கிலியாண்டபுரம் 33வதுவட்டம்
ராஜாமணி தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்ததை கண்டித்தும் அதை உடனடியாக தூய்மைபடுத்துமாறும் 12.01.2021 செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக காஜாபேட்டை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் உடனடியாக  பாதாளசாக்கடை சரி செய்து அப்பகுதியில் சுத்தம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி – இணையவழி கலந்தாய்வு கூட்டம்