தாராபுரம் தொகுதி – பொதுப்பிரச்சினை மனு அளித்தல்

51

தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சியில் கொரோனோ நோய் தொற்று காரணமாக கடந்த 10 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரே பேருந்தை மீண்டும் இயக்க வலியிருத்தி 22-01-2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தாராபுரம் கிளை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.