ஜெயங்கொண்டம் தொகுதி – அரசு பள்ளி வளாக கருவேல மரங்கள் அகற்றும் பணி

51

ஜெயக்கொண்டம் தொகுதி சார்பாக  முத்துசேர்வாமடம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலை பள்ளி நாளை திறக்க உள்ளதால் ஊர்அடங்கு காலகட்டத்தில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து இருந்தன. அதனை அகற்றும் பணியில் நாம் தமிழர் பிள்ளைகள் ஈடுபட்டனர்.நிகழ்வை ஒருங்கிணைத்த வர் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரிஹரன்