சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சேப்பாக்கம் பகுதி தலைவர் திரு தனசேகரன் மற்றும் பகுதி செயலாளர் திரு ரயீஸ் அகமது கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் உறுப்பினர் சேர்க்கை முகாமை சிறப்பாக செய்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திகோபிசெட்டிபாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தேர்தல் சிறப்பு துண்டறிக்கை வெளியிட்டு விழா