மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்செங்கம்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு ஜனவரி 31, 2021 146 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது