மொழிப் போரில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக போராடி தன் உயிரை தீக்கிரையாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜனவரி 25, 2021 மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
+91 79040 13811