மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கோபிச்செட்டிப்பாளையம்ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை ஜனவரி 16, 2021 95 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 16.01.2021 அன்று தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் தலைமையில சிறப்பாக நடைபெற்றது.