கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்

225

கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021  அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது