கும்மிடிப்பூண்டி தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

30
திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு உடன் தெற்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் நாம் தமிழர் கட்சி சார்பாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்றும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் உடன் பரிசுகளும்
வழங்கப்பட்டன.