கீ. வ. குப்பம் – வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் நிகழ்வு

9

கீ. வ. குப்பம் நடுவண் ஒன்றியம் சார்பில் வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் முன்னிட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் சுவரொட்டி ஒட்டபட்டது, மேலும் நமது தலைமை அலுவலகத்தில் வீர வணக்க நிகழ்வும் நடத்தப் பட்டது.