கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

54

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு கிராமத்தில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர்  கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர்தொகுதி – திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
அடுத்த செய்திமதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்