கிருசுணராயபுரம் தொகுதி – கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

21

வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு கரூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கிருசுணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.