கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு

157
கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள   Indian Social Institute    அரங்கில் நடைபெற்றது.
இதில் கருநாடக மாநில  ஒருங்கிணைப்பாளர் அய்யா வெற்றி சீலன், குமாயூன் கபீர் (மாநில ஒருங்கிணைப்பாளர்), துருவன் செல்வமணி (மாநில இளைஞர் பாசறை), பால் நியூமன் ( சர்வ தேச  தொடர்பாளர் ) மற்றும் ஜீவா டைனிங் ( ஐ. நா  சபை தொடர்பாளர் ) கலந்துகொண்டனர்