மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கம்பம்தேனி மாவட்டம் கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு ஜனவரி 3, 2021 111 கம்பம் தொகுதி கோம்பை பேரூரில் 26.12.2020 அன்று (விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்