கடலூர் தொகுதி – மழைக்கால களப்பணி

33

கடலூர் தொகுதியில் உள்ள *5வது* வார்டு *புருஷோத்தமன் நகர்* பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை *மக்களின் கோரிக்கைக்கு* ஏற்ப தேங்கியுள்ள *மழை நீரை வெளியேற்றும் பணி* தொகுதி செயலாளர் பழனி மற்றும் செந்தில் கிளை பொறுப்பாளர் நெப்போலியன் மற்றும் ஆனந்த், அஜித் இவர்கள் தலைமையில் நடைபெற்றது.