கடலூர் தொகுதி – திருவள்ளுவர் புகழ்வணக்கம்

29

கடலூர் தொகுதி திருவள்ளுவர் தினத்தன்று புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.. கடலூர் தபால் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வு நகர செயலாளர் மகேந்திர வர்மன் மற்றும் பொறுப்பாளர் சரவணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் கலந்துகொண்டு மலர்தூவி புகழ்வணக்கம் தொடங்கி வைத்தார். நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.