கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் வார்டு 8 செல்லஞ்சேரி பஞ்சாயத்து ஒன்றியத்தில் இரண்டாம் நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 8-வார்டு தொகுதி செயலாளர் முன்னெடுத்த இந்நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.