கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் நேற்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதை கண்டித்து ஓசூரில் நிறுவன பெயர் பலகையை நீக்கக்கோரி முற்றுகையிட்டு தமிழக அரசாணைப்படி தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழை முதன்மையாக பெயர் பலகை வைக்க வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கைதாகி ஓசூர் சிப்காட் காவல் நிலையத்திலிருந்து விடுதலையாகினர்