ஒட்டன்சத்திரம் – விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி விண்ணப்பம்

46

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி நால்ரோட்டில் நடத்த தெரு முனை கூட்டம் மற்றும் விவசாய மசோதா வை திரும்ப பெற வலியுறுத்தபடடது இதில் தொகுதி பொறுப்பாளர் கள் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் – விவசாய மசோதா வை திரும்ப பெற கோரி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுத் திருமுருகத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி! – சீமான்