ஏற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

67

ஏற்காடு தொகுதி சார்பாக தகவல் தொழிநுட்ப பாசறை மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில்  தொகுதி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.