உளுந்தூர்பேட்டை தொகுதி – குருதிக்கொடை முகாம்

55

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-01-2021 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் நினைவாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.