உளுந்தூர்பேட்டை தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

92

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 03-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் எலவனாசூர்கோட்டை கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி – தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா