ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

17

ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களால் 14.01.2021 அன்று
சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையும் வாக்கு சேகரிப்பும் நடத்தப்பட்டது